அமெரிக்க மிட் டேர்ம் தேர்தல் 2026: ட்ரம்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சி முன்னிலை|Trump’s Midterm Test: Are Democrats Set to Take Control of Congress?

Spread the love

அமெரிக்காவில் நேற்று (நவம்பர் 3) மிட் டேர்ம் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இது அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் தேர்தல் ஆகும்.

எத்தனை இடங்கள் பெரும்பான்மை?

இதில் கீழ்சபை (US House of Representatives) 435 இடங்களைக் கொண்டது. இதில் பெரும்பான்மை பெற குறைந்தது 218 இடங்களைப் பிடிக்க வேண்டும்.

மேல்சபையான செனட் 100 இடங்களைக் கொண்டது. இதில் பெரும்பான்மை பெற 50 இடங்கள் தேவை.

அமெரிக்கா

அமெரிக்கா

ட்ரம்ப் மீது அதிருப்தி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது உலக அளவில் மட்டுமல்ல… அமெரிக்க மக்களுக்கே சற்று அதிருப்தி உள்ளது.

‘Make America Great Again’ என்கிற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியுள்ள மக்களை வெளியேற்றுவது, அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பது எனப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் போரிலும் களமிறங்கி, இன்னமும் இந்தப் போரைத் தொடர்ந்து நடத்துவதில் குறியாக இருக்கிறார்.

பிற நாடுகளுக்கு வரி விதிக்கும்போது, அமெரிக்க மக்களும் விலைவாசி உயர்வைச் சந்தித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *