அறிவாலயம் நோக்கி படையெடுக்கும் சீனியர் சிறுத்தைகள்..? சிக்கலில் திருமாவளவன்..?

Spread the love


என்னத்தான் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற நிலையை விசிக அடைந்தாலும், கொள்கையைவிட்டுக் கொடுத்துதான் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டுமா என்று விசிகவின் சீனியர் நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்களாம். இதனால், இவர்கள் அறிவாலயம் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *