மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சினி மா காளியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வண்ணமயமான வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Published:Updated: