Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
விழுப்புரம்: இரண்டரை ஆண்டுகளாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தந்தையின் திருமணநாளை யொட்டி தைலாபுரத்திற்கு குடும்பத்துடன் வந்த அன்புமணி, தந்தை ராமதாஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அன்புமணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
