லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார்.
முதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் விஜய், இன்று லண்டன் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு வருகை தந்திருந்தார். அங்கே நடிகர் அஜித் கலந்துகொள்ளும் கார் ரேஸ் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.