இந்தியா வரும் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ – முழு விவரங்கள்! Christopher Nolan’s ‘The Odyssey’ Coming to India – Full Details!

Spread the love

இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டார்க் நைட், டன்கிர்க் போன்ற காலத்தால் அழியாத பல படங்களை கொடுத்த இவர், கடந்த ஆண்டு ‘ஓப்பன்ஹைமர்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றார்.

நோலன், மாட் டேமன், டாம் ஹாலண்ட்

நோலன், மாட் டேமன், டாம் ஹாலண்ட்

இந்நிலையில் நோலன் இந்தியா வருவது, ஹாலிவுட் திரையுலகம் இந்தியாவை வெறும் ஒரு சிறிய சந்தையாகப் பார்க்காமல், லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களுக்கு இணையாக வைத்துப் பார்ப்பது இந்திய சினிமாவின் வியாபார சந்தை எவ்வளவு பெரிது என்று காட்டுகிறது.

ஒரு பிரமாண்டமான வரலாற்றுப் புனைவை, முழுநீள ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில், நிஜமான லொகேஷன்களில் நோலன் எடுத்திருக்கிறார் என்பதே ‘தி ஒடிஸி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிறச் செய்துள்ளது. உலக அளவிலான நோலன் ரசிகர்களுக்கு ஜூலை மாதம் ஒரு மாபெரும் திரை விருந்து காத்திருக்கிறது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *