இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு – முழு விவரம் | Notification of junior clerk Vacancy in Railway Recruitment Board

Spread the love

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

டிக்கெட் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 1,688

வயது வரம்பு: 18 – 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.19,900 – 21,700

கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இரண்டு கட்ட கணினி அடிப்படையிலான தேர்வு, மருத்துவப் பரிசோதனை, ஆவணச் சரிபார்ப்பு.

மெரிட் அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: நவம்பர் 13, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *