இந்தோனேஷியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.8 என்ற அளவில் பதிவு.. மக்கள் அலறல் | Another strong earthquake jolts with 6.8 magnitude in Indonesia after the 7.7 magnitude quake

Spread the love

International

oi-Nantha Kumar R

ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் இன்று காலையில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 38 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக இனு்று மாலையில் மீண்டும் 6.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் இந்தோனேஷியா மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

another-strong-earthquake-jolts-with-6-8-magnitude-in-indonesia-after-the-7-7-magnitude-quake

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *