“இந்த சமயத்தில் விஜயகாந்த் சார் இருந்திருக்கலாம்,அவர் இருந்திருந்தால்.!”- விகடனுக்கு அம்பிகா பேட்டி| actress ambika exclusive interview property issue with radha

Spread the love

நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார்.

அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தக் குற்றச்சாட்டு குறித்து விகடனுக்கு எக்ஸ்க்ளுசிவ் பேட்டி அளித்திருக்கிறார்.

நடிகை ராதா

நடிகை ராதா

அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அம்பிகா, ” சமீபத்தில் நான் சென்று பார்க்கும்போது ஏ.ஆர்.எஸ் காடர்ன் போர்ட்டை காணோம். வேறொரு பெயரில் போர்ட் இருந்தது. அதை பார்த்தப்போதே என் மூச்சி நின்றுவிட்டது.

என்னால் தூங்க முடியவில்லை. பேனிக் அட்டாக் வந்த மாதிரி இருந்தது. சட்டப்படி செல்வது சென்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். நானும் அதை சட்டப்படியே எதிர்கொள்வேன். அவர்கள் செல்லும் வழிலேயே நானும் செல்கிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *