இன்று ஆனந்த விகடன் ‘சினிமா விருதுகள், 2025’; இனிதே இணைந்திருப்போம் மக்களே!| Live Blog

Spread the love

திறமைக்கு மரியாதை‘ நாள் இன்று.

கதை தொடங்கி இயக்கம், நடிப்பு என தமிழ் திரைப்படத் துறையில் உள்ள அத்தனை பிரிவுகளிலும் 2025-ம் ஆண்டு கலக்கிய, மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த கலைஞர்களுக்கு பிரமாண்ட மேடையும், உரிய அங்கீகாரமும் கொடுக்கும் நாள் இன்று.

ஆம்… இன்று ஆனந்த விகடன் ‘சினிமா விருதுகள் 2025’ நடைபெற உள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் சுமார் 5 மணி அளவில் இந்த விழா சிறப்பாகத் தொடங்க உள்ளது.

இந்த விழாவில் நடக்கும் அனைத்து குட்டி குட்டி அழகிய தருணங்களையும், வெற்றிப் பேச்சுகளையும் இந்த Live Blog-ல் இணைந்திருந்து உடனுக்குடன் நீங்கள் எங்களுடன் தெரிந்துகொள்ளுங்கள்.

இனிதே இணைந்திருப்போம் மக்களே!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *