” அவங்க என்னோட அம்மா! என் சொந்த அம்மாவுடைய பெயரைக்கூட `மம்மி’னு தான் செல்போன்ல பதிவு பண்ணி வச்சிருக்கேன். ஆனா, வடிவுக்கரசி அம்மாவை `அம்மா’னு தான் வச்சிருக்கேன். எனக்கு ரெண்டு பசங்க. என் பெரிய பையனுக்கு 15 வயசு. சின்னப் பொண்ணுக்கு 8 வயசாகுது. அவங்க அம்மாவை அம்மம்மான்னு தான் கூப்டுவாங்க. இப்பவும் அவங்ககிட்ட பேசிட்டுதான் இருக்கேன்!” என்றவர் தொடர்ந்து பேசினார்.
” நிறைய நெகட்டிவ் ரோல் பண்ணியிருக்கேன். நானா எதையும் தேர்வு செஞ்சதில்ல. வந்த கதாபாத்திரத்துல நடிச்சேன். `நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்ல’னு எனக்குத்தெரியும். அதனால அந்தப்பக்கம் எல்லாம் போகல!” என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து ஐஸ்வர்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!