‘இராவணன் அவ்வளவு கெட்டவன் இல்லை.!’- சாய் பல்லவி பேச்சுக்கு இணையத்தில் கிளம்பிய எதிர்ப்பு| Sai Pallavi Says ‘Ravana Is Not All Bad’ At Ramayana LA Premiere, Internet Reacts

Spread the love

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராமாயணா’.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் – ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.

இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

சாய் பல்லவி

சாய் பல்லவி

இந்நிலையில் இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நடிகை சாய் பல்லவி இராவணன் குறித்து பேசியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சுக்குச் சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *