ஈரான் போர்: அமெரிக்க ஆயுதக் கையிருப்பு குறித்து வான்ஸ் கேள்வி|JD Vance Questions America’s Real Iran War Losses

Spread the love

அவரைக் குற்றம் சாட்டுவதுபோல அல்லாமல், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் முக்கியமல்லவா என்பதுபோல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா ஏவுகணை தடுப்பான்கள், நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளிட்ட பல முக்கிய ஏவுகணைகளை ஏற்கெனவே பயன்படுத்திவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்தப் போரிலேயே பல ஆயுதங்களைப் பயன்படுத்தி, கையிருப்பு குறைந்தால், அது அமெரிக்காவின் பாதுகாப்பிற்குப் பின்னடைவாக இருக்கும் என்று வான்ஸ் தரப்பு நினைக்கிறது போலும்.

இதனால், ட்ரம்ப் அரசாங்கத்திற்குப் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *