ஈரான் போர் தாக்கம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு|Fuel Prices Rise 4 Times in 10 Days Amid Iran War

Spread the love

நான்கு முறை

இந்திய அரசு கிட்டத்தட்ட 10 நாள்களில் மே 15, மே 19, மே 23, மே 25 என நான்கு முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

அப்படி சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எத்தனை ரூபாய் உயர்ந்துள்ளது என்கிற டைம்லைனை இங்கே பார்ப்போம்.

பெட்ரோல் விலை உயர்வு:

மே 15, 2026 – ரூ.103.67 (ரூ.2.87உயர்வு)

மே 19, 2026 – ரூ.104.49 (ரூ.0.82 உயர்வு)

மே 23, 2026 – ரூ.105.31 (ரூ.0.82 உயர்வு)

மே 25, 2026 – ரூ.107.77 (ரூ.2.46 உயர்வு)

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

டீசல் விலை உயர்வு:

மே 15, 2026 – ரூ.95.25 (ரூ.2.80 உயர்வு)

மே 19, 2026 – ரூ.96.11 (ரூ.0.86 உயர்வு)

மே 23, 2026 – ரூ.96.98 (ரூ.0.87 உயர்வு)

மே 25, 2026 – ரூ.99.55 (ரூ.2.57 உயர்வு)

கடந்த 11 நாள்களில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.6.97 உயர்ந்துள்ளது… டீசல் விலை ரூ.7.1 உயர்ந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *