Spread the love செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களுக்குப் பயிற்சியளிக்கும் போது, அவை மனிதர்களின் உத்தரவுகளை மீறி ஏமாற்றும் வகையிலும், அனுமதியின்றிச் சுயமாக முடிவெடுத்தும் செயல்பட்ட சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் அறிவித்துள்ளது. […]