உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி! வருகிறது லாபம் ‘மணி கிளினிக்’ | clear-your-doubts-on-mutual-funds-money-clinic

Spread the love

அதற்காகவே வருகிறது “லாபம் மணி க்ளினிக்’ – மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கான பிரத்யேக 90 நிமிட கேள்வி – பதில் நிகழ்ச்சி.

இது இன்னொரு வழக்கமான முதலீட்டு வகுப்பு அல்ல. உங்களுக்குத் தேவையான கேள்விகளைக் கேட்கவும், அவற்றுக்கான விளக்கங்களை நேரடியாகப் பெறவும் உருவாக்கப்பட்ட 90 நிமிட நேரலைக் கலந்துரையாடல்.

SIP, லம்ப்சம், SWP, சந்தை ஏற்ற இறக்கங்கள், முதலீட்டு அபாயங்கள், முதலீட்டுக் காலம், முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான தவறுகள் என உங்களுக்குத் தேவையான விஷயங்களைக் கேளுங்கள். லாபம் குழுவினரிடம் நேரடியாக உங்கள் சந்தேகங்களைக் கேட்டு எளிமையான விளக்கங்களைப் பெறுங்கள்.

90 நிமிடங்கள் செலவிட்டு, உங்கள் முதலீட்டுப் பயணத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் கேள்விகளுக்குத் தெளிவு பெறுங்கள்!

📅 நவம்பர் 18, புதன்கிழமை
⏰ மாலை 7:00 மணி
⌛ 90 நிமிடங்கள்

லாபம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் குழுவினர் பதில் அளிப்பார்கள்.

உங்கள் முதலீடு குறித்த கேள்விகளை ஒத்திப்போடாதீர்கள். இந்த முறை கேளுங்கள்!

90 நிமிட நிகழ்ச்சி என்பதால், முதலில் வருவோர்க்கே முன்னுரிமை.

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-nov18-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov18_2026

குறிப்பு: குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பரிந்துரைப்பது அல்லது மதிப்பீடு செய்வது இந்த நிகழ்ச்சியின் நோக்கமல்ல. பொதுவான முதலீட்டுக் கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு மட்டுமே விளக்கம் அளிக்கப்படும். குறிப்பிட்ட எந்தவொரு நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஸ்கீம் பற்றியும் இதில் பதில் அளிக்கப்படமாட்டாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *