
ஊழல் இல்லாத தூய ஆட்சியை கொடுப்போம் என்று மார்த்தட்டி பேசி கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் ஆட்சியிலேயே ஊழல் தலைவிரித்தாடுவதாக கூறப்படும் நிலையில், அதுதொடர்பாக ஒரு Sting ஆபரேஷனை உடன்பிறப்புகள் செய்திருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் இன்றைய ஹாட் நியூஸ்.
உடன்பிறப்புகளின் STING OPERATION…? இளைஞரணி டேபிளில் தவெகவின் முக்கிய Pendrive?