‘எடப்பாடிக்கு எதிராக திரும்பிய அதிமுக ஆதரவு ஊடகங்கள்!’ – பின்னணி என்ன? | ADMK Media Turned against Edappadi Palanisamy

Spread the love

ஜெயா டிவியும் நமது எம்.ஜி.ஆரும்’ நம்மைவிட்டு போனதுபோல அடுத்துவரும் ஊடகங்கள் கையைவிட்டுப் போய்விடக் கூடாது என கட்சி நிதியில் ஊடகங்கள் தொடங்குவோம் என கருதினார் எடப்பாடி.

எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்

எடப்பாடி – எஸ்.பி வேலுமணி – சிவி சண்முகம்

ஆனால் அது நடக்கவில்லை. மாறாக சி.வி சண்முகத்தின் அண்ணன் சி.வி ராதாகிருஷ்ணன் தனது பொறுப்பில் ‘நியூஸ் ஜெ’ ஊடகத்தை தொடங்கினார். வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர் ‘நமது அம்மா’ நாளேட்டை தொடங்கினார்.

இப்போது சி.வி சண்முகமும், வேலுமணியும் எடப்பாடிக்கு எதிராக திரும்பிவிட்ட நிலையில் அந்தந்த ஊடகங்களுக்கு சி.வி சண்முகம், வேலுமணிக்கு ஆதரவாக இருக்கின்றன. கட்சியின் நிதியில் எடப்பாடி பழனிசாமி ஊடகங்கள் தொடங்க அன்றே முடிவெடுத்திருந்தால் இந்த சிக்கல்களை அவர் தடுத்திருக்கலாம்” என்றனர்.

அ.தி.மு.க-வில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *