எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாக! ஸ்டாலின் அதிரடி பதிவு|’Not Ettappans, But Kattabommans’: Stalin’s Strong Message Rahul Appeals, Stalin Resp

Spread the love

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக அளித்துள்ள ஆதரவைத் திரும்பப் பெறுமாறு பேச ஸ்டாலினைச் சந்தித்துப் பேச சென்னை வருகிறார்கள் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.

இதில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே அடக்கம்.

தங்களுடைய சென்னை வருகை குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்…

“அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்றுப் பங்கை அங்கீகரித்த சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

தமிழ்நாட்டின் நலனையும் நம் தமிழ் மக்களின் நலனையும் எப்போதும் முதன்மையாகக் கொண்டே ஒவ்வொரு முடிவையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.

இந்தப் பாதையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்; வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *