எதிர்காலத்துக்குப் பணத்தை சேர்க்கப் போறீங்களா? – இந்த 5 விஷயங்களை அவசியம் கவனியுங்க பாஸ்.! | Future Investment – 5 things to be remembered

Spread the love

நம்முடைய எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. குழந்தைகளின் பள்ளி, கல்லூரிப் படிப்பாக இருக்கட்டும், குழந்தைகள் வளர்ந்து, அவர்களுக்குத் திருமணம் செய்வதாக இருக்கட்டும், உங்களுடைய பணிக் காலம் முடிந்து ஓய்வு பெறும்போது உங்கள் கையில் இருக்கவேண்டிய பணமாகட்டும் அல்லது நீங்கள் ஒரு வீடு கட்டுவதாக இருக்கட்டும், உள்நாட்டிலேயோ அல்லது வெளிநாட்டுக்கோ ஒரு ஜாலி டிரிப் சென்று வருவதாக இருக்கட்டும்; இவற்றுக்கான செலவுகளை செய்வதற்கான பணம் உங்களிடம் இருந்தால், எந்தக் கவலையும் இல்லாமல் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

ஆனால், இந்த இலக்குகளுக்கான பணத்தை எதில் எப்படி சேர்ப்பது என்பதில் பலருக்கும் பல விதமான குழப்பம். இந்தக் குழப்பத்துக்குத் தெளிவான பதில் இல்லாதபோது, வம்பே வேண்டாம் என்று நினைத்து, காலம் காலமாக எதில் பணத்தை சேர்த்து வருகிறோமோ, அதிலேயே பணம் சேர்க்க ஆரம்பித்துவிடுகிறோம். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான லாபத்தைப் பெறாமலே போகிறோம்!

ஆனால், எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தை சேர்க்கும்போது 5 முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனித்து செய்தால், எந்தக் கவலையும் இல்லாமல் நீங்கள் இருப்பதுடன், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபமும் நிறையவே கிடைக்கும்! அந்த 5 விஷயங்கள் என்னென்ன?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *