“என் வாழ்க்கையே தேவா சார் இசையில்தான் தொடங்கியது”- எஸ். ஜே. சூர்யா எமோஷனல் |S.J surya condolences to music director deva

Spread the love

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேவா உடலுக்கு இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேவா இசையில் தான்  ‘வாலி’, ‘குஷி’ என என்னுடைய வாழ்க்கையே தொடங்கியது. மிக அற்புதமான மனிதர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *