ஏழு கடல் ஏழு மலை: “ராம் சார் படத்தில நடிக்க கொஞ்சம் பயமாக இருந்துச்சு, ஆனா.!”- நடிகர் சூரி | actor soori speech yezhu kadal yezhu malai pre release event

Spread the love

ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.23) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சூரி, “முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் வெற்றிமாறன் சார், மிஷ்கின் சார், பாலா சார், ராம் சார், எல்லோரும் இருக்கிறார்கள்.

ஏழு கடல் ஏழு மலை படத்தில்...

ஏழு கடல் ஏழு மலை படத்தில்…

அவர்களுடன் எப்படியாவது பணியாற்றிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்தவகையில் வெற்றிமாறன் அண்ணனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்து படப்பிடிப்பைத் தொடங்கினோம்.

அப்போது அன்பு தம்பி அருண் விஷ்வா மூலமா எனக்கு ராம் அண்ணன் பழக்கமானார். “இந்த மாதிரி ஒரு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நடிக்கிறீர்களா?’ என்று தம்பி அருண் விஷ்வா கேட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *