ஒரே நாளில் 9 கொலைகள்: ‘எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?’- உதயநிதி கண்டனம் | udhayanidhi stalin slams tvk government for crime incident

Spread the love

இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.

கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

ஆய்வு செய்தேன், ஆபிஸரை நியமித்தேன் என்றும் தி.மு.க, தி.மு.க என்றும் இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?

தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும், ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *