கண் ஸ்கேன்: வடகிழக்கு மக்களின் சவால்; நகைச்சுவையோடு சுட்டிக்காட்டிய நாகாலாந்து அமைச்சர்! | “The struggle is real” – The key issue behind the Nagaland minister’s humorous post!

Spread the love

முன்னதாக 2022-ம் ஆண்டிலும், வடகிழக்கு மக்களின் சிறிய கண்கள் குறித்துப் பரப்பப்படும் தவறான கருத்துகளுக்கு அமைச்சர் இம்னா அலங் நகைச்சுவையாகப் பதிலளித்திருந்தார். சிறிய கண்கள் இருப்பதால் தூசி குறைவாகவே விழும் என்றும், நீளமான பொதுநிகழ்ச்சிகளில் யாருக்கும் தெரியாமல் எளிதாகத் தூங்க முடியும் என்றும் அவர் ஜாலியாகப் பேசிய வீடியோ வைரலானது.

தற்போது இந்த ஐரிஸ் ஸ்கேன் வீடியோ மூலமும், தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்ற முக்கியமான கருத்தை அவர் மீண்டும் பாசிட்டிவான முறையில் மக்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *