கீர்த்தி சுரேஷின் அதிரடி வாதம்… சபாஷ் சாவித்திரி!

Spread the love


வக்கீலாக சாதிக்கத் துடிக்கும் கீர்த்தி சுரேஷ், கணவரைக் கொலை வழக்கிலிருந்து காப்பாற்ற மீண்டும் நீதிமன்றத்தில் களமிறங்குகிறார். எதிர்தரப்பு வக்கீலாக மிஷ்கின் மோத, காமெடி, காதல், சென்டிமென்ட், எதிர்பாராத திருப்பம் என விறுவிறுப்பாக நகர்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *