மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சில நாட்களாக பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதுடன், துர்நாற்றம் வீசி மக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
Published:Updated: