
தவெக தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணியின் பெயரை இறுதி செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணிப் பெயர் விவகாரம்… திருமாவை எதிர்த்த காங்., IUML! விஜய் எடுத்த முடிவு என்ன?