கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் முழு அளவிலான ஏற்றுமதி-இறக்குமதி (EXIM) வர்த்தகப் பணிகளை கேரள முதல்வர் வி.டி. சதீசன் தொடங்கி வைத்தார். இத்துறைமுகம் கேரளம் மற்றும் தமிழகத்தின் கடல்சார் பொருளாதார வளர்ச்சியின் புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது.
Published:Updated: