‘கொசுவை திமுகக்காரனா லாரியில கடத்திட்டு வரான்?’ – திமுக கவுன்சிலர் கலகல… |”Is the DMK Bringing Mosquitoes by Truck?” DMK Councillor’s Humorous Remark Sparks Laughter

Spread the love

முன்பெல்லாம் வெளியில்தான் கொசுத்தொல்லை இருக்கும். இப்போது சமையலறையிலும் கழிவறையிலும் கூட கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. தேர்தலுக்கு பிறகுதான் இப்படி என மக்கள் கூறுகின்றனர். ஆனால், இவர்கள் இதற்கும் நம்மைதான் குறை கூறுவார்கள். கொசுக்களை என்ன திமுகக்காரனா லாரியில் கடத்தி வந்து ஏரியாவுக்குள் விட்டு மக்களை கடிக்க விடுகிறான்? நம்பவில்லையென்றால் நீங்களே வாருங்கள் நானே என்னுடைய வார்டுக்கு அழைத்து சென்று கொசு தொல்லையை காட்டுகிறேன்’ என்றார்.

மகேஸ் குமார்

மகேஸ் குமார்

உடனே துணை மேயர் மகேஸ் குமார், ‘ஒஹொ…இட்டுன்னு இட்டுனு வர்றேன்னு சொல்றீங்களா…’ என கேட்க மாமன்றம் முழுக்க சிரிப்பலை. தொடர்ந்து பேசிய மகேஸ் குமார், ‘நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை முதல்வர்தான் கையில் வைத்திருக்கிறார். என்னுடைய வார்டிலும் கூட குடிநீர் பிரச்னை இருக்கிறது. முதல்வர்தான் தன்னுடைய துறை சார்ந்த விஷயத்தை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *