கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு.. ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவு! | Powerful 7.4-Magnitude Earthquake Strikes Western Colombia, Tremors Felt in Bogotá and Ecuador

Spread the love

International

oi-Halley Karthik

பகோடா: கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கம் கொலம்பியாவிலிருந்து வெனிசுலா எல்லை வரை உணரப்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 7.4 அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

பூமியின் 107 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

Earthquake

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *