நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது. குறிப்பாக ஸ்டார் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இன்று கொளத்தூர் தொகுதிக்கு நேரில் சென்று நன்றி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
கொளத்தூர்: தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த ஸ்டாலின் ; கண்கலங்கிய சேகர்பாபு | Video| Kolathur: Stalin personally thanked the constituency people in person.