கோவை பெரியார் அறிவுலகம் – சோதனைக்கு உட்படுத்தப்படும் அனைத்து பதிப்பக நூல்கள் !!

Spread the love

கோவை பெரியார் அறிவுலக புத்தகங்கள் கொள்முதல் ஊழல் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் இரண்டாவது தடவையாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த முறை 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அனைத்து பதிப்பக நூல்களையும் சோதனை செய்து வருகின்றனர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *