சத்யவான் சாவித்திரி: “இந்த டிசம்பரோடு நடிப்பதை நிறுத்தி விடலாமா? என யோசிக்கிறேன்”- மிஷ்கின்| mysskin speech at sathyavan savithri movie press meet

Spread the love

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், “நடிகர்களை அவர்கள் போக்கில் நடிக்க விடுவதே எனக்கு வசதியாக இருக்கிறது. நடிகர்களுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

சத்யவான் சாவித்திரி

சத்யவான் சாவித்திரி

எனக்கு அப்படி ஒரு சுதந்திரம் இந்தப் படத்தில் கிடைத்தது. நடிகனாக இருப்பது கவலையாக இருக்கிறது. நேர மேலாண்மை செய்வதற்குக் கடினமாக இருக்கிறது. இந்த டிசம்பரோடு நடிப்பதை நிறுத்தி விடலாமா? என யோசிக்கிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *