சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய 108 சரண கோஷம்!| 108 sarana gosham for ayyappa devotees | ஐயப்பன் 108 சரண கோஷம் | சுவாமியே சரணம் ஐயப்பா – சபரிமலை

Spread the love

61. ஸத்தியஸ்வரூபனே

சரணம் ஐயப்பா

62. சங்கடம் தீர்ப்பவனே

சரணம் ஐயப்பா

63. சஞ்சலம் அழிப்பவனே

சரணம் ஐயப்பா

64. ஷன்முகன் சோதரனே

சரணம் ஐயப்பா

65. தன்வந்தரி மூர்த்தியே

சரணம் ஐயப்பா

66. நம்பினோரை காக்கும் தெய்வமே

சரணம் ஐயப்பா

67. நர்த்தன ப்ரியனே

சரணம் ஐயப்பா

68. பந்தள ராஜகுமாரனே

சரணம் ஐயப்பா

69. பம்பை பாலகனே

சரணம் ஐயப்பா

70. பரசுராம பூஜிதனே

சரணம் ஐயப்பா

71. பாக்தஜன ரக்ஷகனே

சரணம் ஐயப்பா

72. பாக்த வட்சலனே

சரணம் ஐயப்பா

73. பரமசிவன் புத்திரனே

சரணம் ஐயப்பா

74. பம்பா வாசனே

சரணம் ஐயப்பா

75. பரம தயாளனே

சரணம் ஐயப்பா

76. மணிகண்ட பொருளே

சரணம் ஐயப்பா

77. மகர ஜோதியே

சரணம் ஐயப்பா

78. வைக்காது அப்பன் மகனே

சரணம் ஐயப்பா

79. காண்க வாசனே

சரணம் ஐயப்பா

80. குலத்துபுழை பாலகனே

சரணம் ஐயப்பா

81. குருவாயூரப்பன் மகனே

சரணம் ஐயப்பா

82. கைவல்ய பத தாயகனே

சரணம் ஐயப்பா

83. ஜாதி மத பேதம் இல்லாதவனே

சரணம் ஐயப்பா

84. சிவசக்தி ஐக்கியஸ்வரூபனே

சரணம் ஐயப்பா

85. செவிப்பவற்கு ஆனந்த மூர்த்தியே

சரணம் ஐயப்பா

86. துஷ்டர் பயம் நீக்குபவனே

சரணம் ஐயப்பா

87. தேவாதி தேவனே

சரணம் ஐயப்பா

88. தேவர்கள் துயர் தீர்ப்பவனே

சரணம் ஐயப்பா

89. தேவேந்திர பூஜிதனே

சரணம் ஐயப்பா

96. நாராயணன் மைந்தனே

சரணம் ஐயப்பா

91. நெய்அப்ஹிஷெக ப்ரியனே

சரணம் ஐயப்பா

92, பிரணவ ஸ்வரூபனே

சரணம் ஐயப்பா

93. பாப சம்ஹார மூர்டியே

சரணம் ஐயப்பா

94. பாயஸான ப்ரியனே

சரணம் ஐயப்பா

95. வன்புலி வாகனனே

சரணம் ஐயப்பா

96. வரப்ரதாயகனே

சரணம் ஐயப்பா

97. பாகவா தொத்தமனே

சரணம் ஐயப்பா

98. பொன்னம்பலம் வாசனே

சரணம் ஐயப்பா

99, மோகினி சுதனே

சரணம் ஐயப்பா

100. மோகன ரூபனே

சரணம் ஐயப்பா

101. வில்லன் வில்லாளி வீரனே

சரணம் ஐயப்பா

102. வீரமணி கண்டனே

சரணம் ஐயப்பா

103. சத்குரு நாதனே

சரணம் ஐயப்பா

104, சர்வ ரோஹ நிவாரண தன்வந்திரி மூர்த்தியே

சரணம் ஐயப்பா

105. சச்சிதானந்த சிவருபனே

சரணம் ஐயப்பா

106. ஸர்வாப்ஹீஷெக தயகனே

சரணம் ஐயப்பா

107. சாச்வதப்பதம் அளிப்பவனே

சரணம் ஐயப்பா

108. பதினெட்டாம் படிக்குடையனாதனே

சரணம் ஐயப்பா

108 சரணம் பிறகு….

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த ஸகல குற்றங்களையும் பொருத்து காத்து ரக்ஷித்து அருள வேண்டும்.

ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டு படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுக வரதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்பன் சுவாமியே

சரணம் ஐயப்பா!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *