சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | CSK head coach: Zaheer Khan has been appointed as New Head Coach for IPL 2027, Why it is important

Spread the love

Cricket

oi-Vigneshkumar

சென்னை: 5 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 2027 ஐபிஎல் தொடருக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், சிஎஸ்கே அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

CSK

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *