International
oi-Halley Karthik
ஜாக்கர்தா: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருப்பதால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர். நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சீட்டு கட்டுகளை போல அப்படியே சரிந்திருக்கின்றன. இரு நாட்களுக்கு முன்னர்தான் கொலம்பியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
