சென்னையில் 48 மின்சார ரயில்கள் சேவை மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு… | Chennai Photogallery (சென்னை போட்டோகேலரி)

Spread the love

அரக்கோணம் ரயில் பாதை பணிஅரக்கோணம் ரயில் பாதை பணி

இதனுடன், சென்னை கடற்கரை – அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், ஆவடி – அரக்கோணத்துக்கு காலை 6.20 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் பகுதி ரத்து செய்யப்படுகின்றன. மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6.30, 9.10, 10.30, 11.00, 12.40, பிற்பகல் 1.25, 3.45, 4.45, 5.15, 5.45, 6.05, 6.40, இரவு 7.30, 7.45, 8.20, 9.10, 10.00 மற்றும் 10.55 மணிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவாலங்காடு – அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு குறைக்கப்பட்ட சேவையாக இயங்க உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *