சென்னை: ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.3 உயர்வு!; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி | News today live update | Chennai: Petrol and Diesel Prices Jump by ₹3 in a Single Day! Motorists Shocked

Spread the love

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

மேற்கு ஆசியப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *