
கரூரில் த.வெ.க. தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 31 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
செல்லாது செல்லாது வேலைவாய்ப்பு செல்லாது….விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்…!