ஜம்மு & காஷ்மீர் வங்கியில் வேலை: ஆரம்ப சம்பளமே ரூ.24,000; ஒரே ஒரு தேர்வுதான்! விண்ணப்பிப்பது எப்படி? | Notification of vacancy in Jammu and Kashmir Bank

Spread the love

ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

வங்கி உதவியாளர் (Banking Associate).

மொத்த காலிப்பணியிடங்கள்: 1033

வயது வரம்பு: குறைந்தபட்சம் 20, அதிகபட்சம் 30.

ஆரம்ப சம்பளம்: ரூ.24,050

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு.

தேர்வு மையங்கள் எங்கே?

ஜம்மு அண்ட் காஷ்மீருக்குள்: புல்வாமா, ஜம்மு, ஶ்ரீநகர், பரமுல்லா, சம்பா.

ஜம்மு அண்ட் காஷ்மீருக்கு வெளியே: டெல்லி, பாட்டியாலா, மொஹாலி, பாக்வாரா, அம்ரித்சர், பதன்கோட், ஜலந்தர், பெங்களூரு, லூதியானா. தேவைப்பட்டால் வேறு தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: நவம்பர் 26, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *