ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: புதிய கட்டண பட்டியல்|Applying for a Passport? Get Ready to Pay More From July 1

Spread the love

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் “பாஸ்போர்ட் திருத்தச் சட்டம், 2026′-ஐ கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பாஸ்போர்ட்களின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்தக் கட்டண உயர்வு வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

அந்தக் கட்டண உயர்வின் பட்டியல்…

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு:

36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு

சாதாரண பாஸ்போர்ட் – ரூ.2,500

தட்கல் பாஸ்போர்ட் – ரூ.5,000

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

60 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு

சாதாரண பாஸ்போர்ட் – ரூ.3,500

தட்கல் பாஸ்போர்ட் – ரூ.6,000

தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற

சாதாரண பாஸ்போர்ட் – ரூ.5,000

தட்கல் பாஸ்போர்ட் – ரூ.7,500

தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற

சாதாரண பாஸ்போர்ட் – ரூ.6,000

தட்கல் பாஸ்போர்ட் – ரூ.8,500

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *