ஜெம் வீரமணி வழக்கு: அருண் ஐ.பி.எஸ் உட்பட 7 காவல்துறை அதிகாரிகளின் பெயர் சேர்ப்பு! | Gem Veeramani case: Names of 7 police officers, including Arun IPS, added!

Spread the love

இந்தக் குற்றச் செயல்களுக்காக வீரமணி மற்றும் அவரது ஓட்டுநர்கள் பார்த்திபன், பாபு ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 366, 506(2), போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வழக்குப் பதிவு செய்யப்பட்ட 46 நாட்களுக்குள்ளாகவே, 40 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் சுமார் 720 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 11.11.2026 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அருண் ஐ.பி.எஸ்

அருண் ஐ.பி.எஸ்

இதற்கிடையில், இந்த வழக்கை முறையாகக் கையாளத் தவறியதாகக் கூறி, சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐ.பி.எஸ்., டி.எஸ்.பி. யாஸ்மின் மற்றும் 5 காவல்துறையினர் மொத்தம் 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர்களும் இந்தக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *