‘ஜெயிலர் 2’ : “இயக்குநரின் சுதந்திரத்தை மதிக்கிறேன்! ” – மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் | Jailer 2: Costume Designer Clarifies Remarks On Mohanlal Screen Time

Spread the love

இது பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு அறிக்கையை அவர் பகிர்ந்திருக்கிறார்.

அந்த அறிக்கையில், “நேற்று நான் பதிவிட்ட கருத்துகள் அனைத்துமே ஒரு தீவிரமான மோகன்லால் சார் ரசிகனின் மனதிலிருந்து வெளிவந்தவை மட்டுமே.

அவரை மிக ஆழமாக நேசிக்கும் ஒரு ரசிகனாக, திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு எனக்கு இயல்பாகவே மனவருத்தம் ஏற்பட்டது.

அதேவேளையில், இந்தத் திரையுலகில் இயங்கும் ஒரு தொழில்நுட்பக் கலைஞனாக, படைப்பாளிகளின் சுதந்திரத்தையும், எடிட்டிங் மேஜையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளையும் நான் முழுமனதாக மதிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *