‘ஜெயிலர் 2’ டிரெய்லர்: யார் இந்த அபிக்‌ஷா போர்வால்? |Who is Apeksha Porwal? Jailer 2 Trailer Action Star Grabs Attention

Spread the love

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “ஜெயிலர் 2′ படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியானது.

படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்களையும், படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றியும் இதில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த டிரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம் கவனத்தை ஈர்த்திருந்தார் நடிகை அபிக்ஷா போர்வால். யார் இவர் என்பதை இங்கு பார்ப்போமா…

Apeksha Porwal - Jailer 2

Apeksha Porwal – Jailer 2

2017-ஆம் ஆண்டில் ‘மிஸ் திவா’ போட்டியில் பட்டம் வென்றவர் அபிக்‌ஷா போர்வால். அதுமட்டுமல்லாமல், மிஸ் டெல்லி பட்டத்தையும் வென்றிருக்கிறார். மாடலிங் துறையில் இயங்கி வந்தவர், நடிப்பின் மீதி பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறார்.

பிறகு, முறைப்படி தற்காப்பு கலைகள் மற்றும் கதக் நடனம் ஆகியவற்றைப் கற்றுக் கொண்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *