‘டாக்ஸிக்’ பட காட்சிகள்: மனைவி ராதிகாவின் ரியாக்‌ஷன் பற்றி பேசிய யஷ்! | Yash Speaks on Wife Radhika Pandit’s Reaction to His Scenes in ‘Toxic’!

Spread the love

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள “டாக்ஸிக்’ படம், இம்மாதம் 26-ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் பேன் இந்தியா படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கான விளம்பரத்தில் படக்குழுவினர் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படிச் சமீபத்தில் தனியார் செய்தி சேனல் நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் யஷ், திரையில் ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடித்த காட்சிகளுக்குத் தனது மனைவி ராதிகா பண்டிட்டின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது என்பது குறித்துப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *