டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது டாடா குழுமத்தில் பெரிய பிரச்னையாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மோடிக்கு பார்சி அமைப்பு கடிதம்

இந்த நிலையில், ராகுல் காந்தி டாடா நிறுவனத்தின் பிரச்னை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…
“டாடா நிறுவனம் குற்றவியல் ரீதியாகச் சீரழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எந்த ஒரு வணிகத் தலைவரும் ஒரு வார்த்தை கூட பேசத் துணியவில்லை.
எத்தனை காலம் தான் அமைதியாக இருப்பீர்கள்? அவர்கள் உங்களையே முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை அமைதி காக்கப் போகிறீர்களா?