டாலருக்கு ரூ.100 நெருங்குமா? இந்திய ரூபாய் சரிவின் பின்னணி|Rupee Fall to ₹100 per Dollar? Expert Explains the Reality

Spread the love

இந்த ஆண்டிற்குள் இன்னும் எவ்வளவு வீழ்ச்சி அடையும்?

இதில் என்ன பிரச்னை என்றால் ரூ.95-ல் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பை ரூ.80-க்கு கொண்டு வர முடியாது. இதற்கு பல கடினங்களை நாம் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், ரூ.95-ல் இருந்து ரூ.80 வரை செல்வதெல்லாம் நடக்க முடியாத ஒன்று. இது வரலாற்றிலேயே நடந்தது அல்ல.

அதனால், இந்திய ரூபாய் மதிப்பு ஏறும் என்கிற நம்பிக்கை எல்லாம் வைப்பது நல்லதல்ல.

அடுத்த 6 மாதங்களில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.98 – 99 வரை செல்லலாம். கச்சா எண்ணெய் விலை உயர்வால், பணவீக்கம் அதிகரித்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை வெளியேற்றினாலும் இது நடக்கும்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *