முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரான பழனிச்சாமி அரியலூர் மாவட்டம், கருக்கை கிராமத்தில் ஐந்தரை ஏக்கர் பரப்பில், `நற்பவி வளர் சோலை’ என்ற பெயரில் ஆயிரக் கணக்கான மர வேலைப்பாடுகளுக்கான மரங்கள் மற்றும் பழ மரங்களை வளர்த்து ஓர் உணவுக்காட்டை உருவாக்கியிருக்கிறார்.
Published:Updated: