டோரதி: “கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர்.!”- படக்குழுவை பாராட்டிய கன்னட நடிகர் உபேந்திரா| Dorothy: Karthik Subbaraj Is a Cult Director – Kannada Actor Upendra Praises the Film Crew

Spread the love

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “டோரதி’ திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

‘டோரதி’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

Dorothy | டோரதி

Dorothy | டோரதி

அந்தவகையில் கன்னட நடிகர் உபேந்திரா ‘டோரதி’ படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோவை கார்த்திக் சுப்புராஜ் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *