தங்கம், வெள்ளி விலை சரியா? Gold-Silver Ratio சொல்வது என்ன? | Is Gold Overvalued Now? Here’s the Ratio You Must Know

Spread the love

கடந்த ஆண்டு தங்கம், வெள்ளி விலை பீக்கில் இருந்தது. இப்போது சரிவில் இருக்கிறது.

இப்படி தங்கம், வெள்ளி விலை ஏறும் போதும், இறங்கும் போதும், தங்கம் சரியான மதிப்பு உடன்தான் வர்த்தகமாகிறதா என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

அதாவது, தற்போது தங்கம், வெள்ளி விற்பனை ஆகும் விலை Over-valued-ஆ, Under Valued-ஆ என்று யோசித்திருக்கிறீர்களா?

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

“பங்குச்சந்தையின் மதிப்பிற்கு P/E ratio இருப்பது போல, தங்கம், வெள்ளி விலை மதிப்பை தெரிந்துகொள்வதற்கும் கோல்டு – சில்வர் ரேஷியோ என்று ஒன்று உண்டு.

இந்த ரேஷியோ எப்படி கணக்கிடப்படும் என்றால், ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க, எத்தனை அவுன்ஸ் வெள்ளி தேவைப்படும் என்பது தான் அந்தக் கணக்கு. இது விலை அடிப்படையில் கணக்கிடப்படும்.

உதாரணத்திற்கு, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,000 டாலர் என்றும், ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 60 டாலர் என்றும் வைத்துகொள்வோம். இரண்டையும் வகுத்தால் 66.66 என்று வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *